கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா.இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் ஐவரும் ஜெகனும் சினிமாவை பார்ப்பதற்கு திரையரங்கத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன், ஆகிய நான்கு இளைஞர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அவரை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.இதனால் ஜெயப்பிரதா செருப்பை எடுத்து காட்டியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரை காரில் கடத்தியுள்ளனர்.
பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதன் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடைப்படையில் காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
பின்னர் ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…