தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை கொண்டு சரமாரியாக குத்திய வாலிபர்.!

Published by
பால முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில்  புங்கலிங்கம் என்ற 31வயது போலீசாருக்கு  சரமாரியாக கத்தியை வைத்து குத்திய வாலிபர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் புங்கலிங்கம் 31 வயதான இவர் வடபாகம் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தூத்துக்குடி பாளை ரோட்டில் எம்ஜிஆர் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற வாலிபர் ஒருவருக்கும் புங்கலிங்கம் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .

இந்த நிலையில் அந்த வாலிபர் போலீஸ் புங்கலிங்கத்தை கத்தியால் சரமாரியாக குத்தி தோடு கொலை மிரட்டல் விடுத்து தப்பி அங்கிருந்து ஓடியுள்ளார் , இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், புங்கலிங்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும் இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார், விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் புரத்தை சேர்ந்த செல்வம் 44 வயதான இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் எம்ஜிஆர் பூங்காவில் காவலாளியாக இருக்கிறார், மேலும் இவரிடம் உங்களுக்கும் புங்கலிங்கதிற்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

12 seconds ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

1 hour ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

1 hour ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

2 hours ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

2 hours ago

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

3 hours ago