ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு ஏரியை தூர்வாரும் இளைஞர்கள்!

Published by
murugan

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு அதற்கு சேர்த்து வைத்து இருந்த பணத்தில் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை தூர்வார முடிவு செய்து தூர்வாரி வருகின்றனர்.

150 ஏக்கர் கொண்ட அந்தக் குளத்தை மூன்று வருடத்தில் தூர்வாரி விடுவதாக  அந்த கிராம இளைஞர்கள் கூறுகின்றன. இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் , ஆடல் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்ததால்  வருடத்திற்கு 3 லட்சம் சேமிப்பதாக கூறினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் முப்போகம் விளைச்சலை எதிர்காலத்தில் பெறுவோம் என நம்பிக்கை உடன் அக்கிராம மக்கள்  தெரிவித்தனர்.

Published by
murugan
Tags: lake

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

20 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

23 hours ago