தட்டிக்கேட்ட பெண்ணை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வந்தவர் குமார் இவர் ஊரடங்கு காரணமாக தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர், அப்பொழுது வேணு மென்றே அருகில் உள்ள குடுசையின் மீது பந்தை அடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்அதே பகுதியில் வசித்து வந்தவர் ஜெயா. மேலும் குமார் பந்து அடுக்கும் பொழுது ஜெயா மீது விழுந்துள்ளது இதானால் பார்த்து விளையாடவேண்டிதானே என்று குமாரிடம் ஜெயா கூறியுள்ளார்.
ஆனால் குமார் நான் அப்டித்தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் இதனால் இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் கோபமடைந்த குமார் வேகமாக தனது வீட்டிற்கு சென்று பெரிய கம்பி ஒன்றை எடுத்து வந்து ஜெயாவை பயங்கரமாக தாக்கியுள்ளார். அப்பொழுது வலிதாங்கமுடியாமல் ஜெயா கத்தியுள்ளார்.
மேலும் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்துள்ளனர் கம்பியை வைத்து தாக்கிய குமார் மீண்டும் என்னிடம் சண்டை வைத்து கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் கொடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஜெயா தரப்பில் போலீசில் புகார் அளிப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…