மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள்தான் ஷோபனா. இவரது கணவர் விஜயகுமார், சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்து உள்ளது. ஆனால் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மன அழுத்தத்திலிருந்த இவர் தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எவ்வளவு நகை போட்டு வந்திருந்தாலும் எனது மாமியாரென்னை வரதட்சணை கொடுமை செய்கிறார். எனது பிள்ளைகளை மட்டும் பார்த்து கொள்ளுங்கள் இதுவே என் ஆசை என கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…