சர்வதேச இளைஞர் திறன் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் .
ஐ.நா பொதுச் சபை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச இளைஞர் திறன் நாள் பற்றிய தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி சர்வதேச இளைஞர் திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நாளில் இளைஞர்களை வாழ்த்தும் வண்ணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் ‘திறன் மேம்பாட்டுத் துறை’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…