நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் எனும் கிராமத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கண்டித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து அங்கேயே முடியாமல் படுத்துள்ளது. இதனை பார்த்த கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறங்கி, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்
பின் தனது நண்பர்களுடன் சேர்ந்தது குரங்கை மரத்திலிருந்து இறங்கியுள்ளார். குரங்கு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்ததும் அதன் நெஞ்சுப்பகுதியில் கையை வைத்து அழுத்தி விட்டுள்ளார். இருப்பினும் குரங்கில் எவ்வித ஆசையும் ஏற்படாததால், குரங்கின் வாயில் தனது வாயை வைத்து ஊதி உள்ளார்.
இதனை அடுத்து குரங்கு மூச்சுவிட தொடங்கியுள்ளது. பின் கண் விழித்து பார்த்துள்ளது. எனவே குரங்கை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்துள்ளார். பின் குரங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…