#BREAKING: இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3000 நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் படிப்பை முடிப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலம் பயிற்சி பெறவேண்டும். கிராமப்புறம் மற்றும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் வறுமை நிலையிலுள்ள தோடு, சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் வேறு தொழிலுக்கு சென்று விடும் நிலை உள்ளது. இதனால், இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025