சட்டப்பேரவையில் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதி கோட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.
சட்டபேரவை கேள்விநேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது எனவும் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதியை உட்கோட்டத்தை கோட்டமாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமாகவும் தரம் உயர்த்த வேண்டும் என கூறினார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கைகள் வருவதாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார். தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 புதிய மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…