ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து இ – பாஸ் பெறலாம் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ – பாஸ் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் , “சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தொடரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ – பாஸ் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல். மேலும் இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% – 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருகிறோம் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025