எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கார் பல்கலைகழகம் ..!

3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025