இன்று முதல் 12 ஆம் தேதி வரை மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Default Image

இன்று முதல் 12 ஆம் தேதி வரை மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்புகளாகிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று முதல் வருகின்ற 12 ஆம் தேதி வரையிலும் tnmedicalseletion.net எனும் ஆன்லைன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining