எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு…!!!
தலை சிறந்த எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
தலை சிறந்த எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘ சஞ்சாரம் ‘ என்ற நாவலுக்கு மத்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.