தமிழ்நாடு

உலக புகைப்படத்தினம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

Published by
செந்தில்குமார்

புகைப்பட கலைஞர்களுக்கு மரியாதை தரும் விதமாக, உலக புகைப்படத்தினம் 2023 பலராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகை புகைப்பட கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அவரும் புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்தார்.

தற்போது, “நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்!” என  புகைப்பட கலைஞர்களை தான் புகைப்படம் எடுத்த காட்சியை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரூ.60,000-ஐ நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன.?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…

48 minutes ago

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து – 20 குழுக்கள் அமைப்பு!

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…

3 hours ago

ஆந்திராவில் எல்லையில் லாரி மீது பஸ் மோதி விபத்து… 4 தமிழர்கள் பலி.!

ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…

4 hours ago

LIVE : ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல்.. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் வரை.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…

4 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…

4 hours ago

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?

டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…

5 hours ago