உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது…!அமைச்சர் எம்.சி.சம்பத்

Default Image

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் எம்.சி.சம்பத்  கூறுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தென் கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE