உலக இதய நாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்….!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலக இதய தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இன்று உலகம் முழுவதும் உலக இதய நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இதயத்தை பாதுகாப்பதற்கான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. இந்த நாளானது இதயத்தை பாதுகாக்கும் வழிகளை கடைபிடிக்கும் பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், உலக இதய தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் உலக இதய நாள். நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி – விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! வருமுன் காப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay!
நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
முறையான உடற்பயிற்சி – விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்!
வருமுன் காப்போம்! pic.twitter.com/QXjDcaBbNp
— M.K.Stalin (@mkstalin) September 29, 2021