தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, மநுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து தவறாக இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், பாஜகவினர் இதற்க்கு எதிராக போராட்டத்தில் குத்தித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து, எம்.பி.ரவிக்குமார் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘மனுஸ்மிருதியை பெண்கள் படிக்க நேர்ந்தால், தன்னை இழிவுபடுத்தும் அந்த நூலை அலமாரியில் வைக்க மாட்டார்கள். அடுப்பில்தான் வைப்பார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…