8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது.
திண்டுக்கல் லியோனி கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் எஸ்.பி.வேலுமணி அராஜகத்துக்கு கார்த்திக் சிவசெனபதி சாவுமணி அடிக்கப் போகிறார். இவர் என்ன செய்தார் என்று நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள்.
மாடுகளில் பல வகையுண்டு. பண்ணையில் இருக்கிற மாடுகளை பார்த்திருக்கிறீர்களா? ஃபாரின் மாடு அது மெஷின் வச்சா தான் பால் கறக்கும். அந்த பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப் போய் விட்டார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. பிள்ளையை தூக்கி வைத்தால், இடுப்பில் உட்கார்ந்து கொள்ளும்.
பாரின் மாடு ஒரு மணி நேரத்தில் 40 லிட்டர் பால் கறக்கும். ஆனால் அதை குடித்து வந்ததால் தான் இன்று பெருசா ஊதி போகவேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுகி போகிறது என்று விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால், நாட்டுமாட்டு பால் தான். அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியவர் தான் கார்த்திக் சிவ சேனாதிபதி என்று பேசியுள்ளார். திண்டுக்கல் லியோனின் இந்த பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…