சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டை பகுதியில் சில நாட்களாக பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டி விட்டு ஓடி விடுவதாகவும் அவர்கள் திருடர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்த போது ஒரு சி.சி.டிவி காட்சி கிடைத்துள்ளது.அதில் மர்ம நபர் ஒருவர் வீடு வீடாக சென்று நோட்டமிட்டு,பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடி விடுகிறார் என்று தெரிய வந்தது.
மேலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் மாடியின் வழியாக ஏறி உள்ளே இறங்க முயல்வது,ஆனால் ஆல் நடமாட்டம் காணப்பட்டால் சட்டையை கழற்றி விட்டு அக்குளில் வைத்து கொண்டு ஓடிவிடும் காட்சிகள் சி.சி டிவியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த மர்ம நபர் மனநிலை பாதிக்கப்படடவராக இருக்க கூடும் என்று கூறுகின்றனர்.அதே சமயத்தில் காவல் துறையினரிடையே விசாரணை தீவிரமாகி வருகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…