கஜா புயலால் 4 மாவட்ட உட்பட பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை காக்கும் பொருட்டு அரசு முகாம்களில் தங்கவைத்தது.இருப்பதற்கு வீடுகளின்றி வழியில்லாமல் முகாம்களில் தங்கி உள்ளோம்என்ற குரல் நம் நெஞ்சை கரைக்கிறது.மேலும் வீடுகளை இழந்தவர்களும்,பாதுகாப்பு கருதி புயலுக்கு முன்பும் தமிழக அரசு இவர்களை முகாம்களில் தங்கவைத்து.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நிவாரண முகாமில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்ட கோமாளப்பேட்டையில் என்ற இடத்தில் முகாமில் தங்கியிருந்த பக்கிரியம்மாள்(65) என்கிற பெண் உயிரிழந்துள்ளார்.இது குறித்து அங்கு இருக்கும் மக்கள் தெரிவிக்கையில் நிவாரண முகாமில் போதிய வசதியில்லாததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.முகாம்களில் தங்க வைக்க தெரிந்து அரசுக்கு சுகாதாரம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
DINASUVADU
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…