தூத்துக்குடி மாவட்டத்தில் சாலிகா என்ற பெண்ணை தகாத வார்த்தையில் மிரட்டிய செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பெண்ணை மிரட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாலிகா 27 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே அமர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளர்வர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.
இவர் தூத்துக்குடியில் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இந்த நிலையில் முன்பு இருந்த சாலிகாவிடம் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார், மேலும் இது குறித்து சாலிகா மத்தியபாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அந்த செந்தில்குமார் கைது செய்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…