அரியலூர் மாவட்டம் திருமானூர் கீழக்கரை நகரில் வசித்து வருபவர் காமராஜர் . இவரது மனைவி மலர்க்கொடி காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் மேலும் மலர்கொடி தனது மகன் கலைவாணனுடன் தனியாக வசித்து வந்தார்.
மலர்கொடி மாடுகளை வளர்த்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பால் விற்று வந்தார் மார்கொடி மகன் கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மேலும் நேற்று இரவு முன்தினம் கலைவாணன் காய்கறி லோடு ஏற்றுவதற்காக திருச்சிக்கு சென்று உள்ளார் .
மேலும் மலர்க்கொடி மட்டும் வீட்டில் தனியா தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவரிடம் பால் வாங்கும் பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்க்கும் பொழுது மலர்க்கொடி கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உடனடியாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மலர்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் இந்த கொலையை செய்தார்கள் என்று மிகவும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…