#BREAKING: சாட்சியளித்த பெண் காவலரிடம்- நீதிபதி ஹேமா விசாரணை.!
சாட்சியளித்த பெண் காவலரிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை.
சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் காட்சியளித்த பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.