இசையமைப்பாளர் இளையராஜா அவர்களது பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலோ,டிவி நிகழ்ச்சிகளிலோ பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்,இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக தாம் இசைத்த பாடல்களை பாடி சிலர் அதிகம் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டிய இளையராஜா அதற்க்கு காப்புரிமை வேண்டி போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில், இந்த தீர்ப்பானது அவருக்கு ஆறுதலாக அமையும்.
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…