அரூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்த்து வருகிறோம்.தமிழகம் உபரி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக செயல்படுகிறது.
இந்த ஆட்சி 10 நாட்கள் தான் தாங்கும் என கூறினார்கள், ஆனால் 3வது ஆண்டாக அரசு தொடர்ந்து வருகிறது.அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை திமுக எதிர்க்கும்.சென்னை அருகே ரூ.2000 கோடியில், 400 ஏக்கரில் உணவு பூங்கா அமைக்கப்படும்.நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…