பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு …!
பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார். காவிரியில் மேகதாது ஆணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, இது குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.