கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தமிழகம் முழுவதும் காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…