ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து…!
ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி இனிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஏதுவாக, தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் என அதற்கான பட்டியலும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம் பெற்றுள்ளது.