தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையல் தகவல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் வட தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மன்னார் வளைகுடா, லச்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால், அந்த பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025