திருவாரூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஜனவரி 3-ம் தேதி முதல் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது.தேர்தல் பிரசாரம் தொடங்க இருக்கும் சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்திலும் திருவாரூர் இடைதேர்தல் இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்று தெரிவித்ததைஎடுத்து திருவாரூர் தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுமா.? நடைபெற்றதா.? என்ற சூழல் உருவாகியுள்ளது. திமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவானன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்து வருகின்றார்.
பிரசார வீடியோ கீழே :
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…