ஊரடங்கு நீட்டிக்கப்படுமா…? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நிறைவடைய உள்ளதையடுத்து, இ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal