பரபரப்பு: ‘ஜாதி சன்டை தொடங்கவுள்ளதா ? ‘கருணாஸ் மன்னிப்பு கேட்க இவர் தான் காரணமா ? தென் மாவட்டங்களில் உளவுத்துறை கூடுதல் கண்காணிப்பு…!!

Published by
Dinasuvadu desk

என்ன பேசுறீங்க ?’  – கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா

சென்னை ,

கடந்த ஞாயிறு முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது.கூவத்தூர் விடுதி இருப்பதை சொன்னவன் நான்.அங்கே தான் ஒருவரும் தப்பிக்க முடியாது  என்பதற்காக நம்பிக்கைவாக்கெடுப்பு சமயத்தில் கூவத்தூர் விடுதியை காட்டினேன்.இல்லை என்று மறுக்க முடியுமா என்று கூறிய கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரமாக தங்கவைத்து  இந்த அரசாங்கம் உருவாக்க நான் தான் கரணம் எனவே  நான் முதல்வரையே அடிப்பேன்னு முதல்வருக்கு தெரியும்.முதல்வருக்கு நான் அடிப்பேன்னு பயம் இப்பவும் இருக்கும் வேணும் என்றால் போன் செய்து கேட்டுப் பாருங்கள் என்றார் காட்டமாக.

தொடர்ந்து பேசிய கருணாஸ் , சென்னை தியாகராயர்  நகர் சரக துணை காவல் ஆணையர் அரவிந்தனை கண்டிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் காவல்துறை ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்.காவல்துறை முடிந்தால் என்னிடம் மோதி பார்க்கட்டும்.கக்கி சட்டையை கழத்தி வைத்து விட்டு என்னிடம்போலீஸ்  மோதிபார்க்கட்டும் என்றார்.அது மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் பின்னாடி 10 பேர் சேர்ந்து வந்த போலீஸ்க்கு என்ன ஜமீந்தாருனு நினைப்பா இல்ல குறுநில மன்னன்னு நினைப்பா போலீஸ் அதிகாரிகளுக்கு என்று காவல்துறையை விளாசினார்.

தொடர்ந்து போலீசை கண்டித்த அவர் , போலீஸ் திமிர் பிடித்து அலைகிறார்கள் அதனால் தான் ஒருவரை பிடித்தல் அவனுடைய கைய ஒடி , காலை ஓடி என்று ரவுடி தனமாக பேசுகிறார்கள்.போலிஸ் இப்படி கைய , காலை ஓடிப்பேன்னு முக்குலத்தோர் புலிப்படையிடம் வைத்தால் அந்த போலீஸ் காலை ஓடைக்கணும் என்றார்.நான் நினைத்தால் சம்மந்த பட்ட போலீஸ் அந்த பதவில இருக்க முடியாது அன்னைக்கே அந்த போலீஸ் டிரஸ்ஷை காளத்தி இருப்பேன் இது போலீஸ் துறையின் தலைவர் ராஜேந்திரன் அவருக்கு தெரியும் என்று காவல்துறையை சாடினார்.

அடுத்து பேசிய அவர் நாங்கள்  ஒரு நாளைக்கு சரக்குக்கே லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம்.நீங்கள் முக்குலத்தோர் புலிப்படை , உங்களை வாழ விடாமல் யாரும்  கோவத்தை உண்டாக்கினால் நீங்கள் கொலை பண்ணிடு வாங்க நான் பாத்துக்கிறேன்.நம்ம பள்ள விழக்கி முடித்துக்கிறதுக்குள்ள கொலை செய்து முடித்து விடுவோம் என்றார்.நான் சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நீங்கள் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால் நான் என்னுடைய சொத்தை விற்று உங்களை பெயில் எடுப்பேன்.அது மட்டுமில்லாமல் என்னுடைய வீடு  , சொத்துக்களை விற்று உங்களுடைய கேஸ் , உங்களுடைய வீட்டு செலவு , உங்களோட பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் ஜெயிலுக்கு சும்மா பிகினிக் போறமாதிரி போய்ட்டு வாங்க.நான் சொல்லுறேன்னு நெனைக்காதீங்க உறுதியாக  செஞ்சுடுவேன் என்றார்.நடிகர் கறுவுநஸ் பேசியது பெரும் அதிர்ச்சியை  உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H ராஜா காவல்துறையையும் , நீதிதுறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதன் தாக்கம் இன்னும் குறைவதற்குள் நடிகர் கருணாஸ் காவல்துறையையும் விமர்சனம் செய்தார்.காவவல்துறைக்கு சவால்விடும் வகையில் பேசிய நடிகர் கருணாஸ் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. ‘சமுதாயரீதியாக கருணாஸ் பேசியதை ராக்கெட் ராஜா ஏற்கவில்லை. அவரை போனில் அழைத்து கடுமையாக எச்சரித்தார்’ என்கின்றனர் கருனாஸ் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், நடிகர் கருணாஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்திருக்கிறார் நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் ராக்கெட் ராஜா.நேற்று இரவு கருணாஸைத் தொடர்பு கொண்டவர், ‘நீங்கள் பேசியதைக் கேட்டோம். ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசினீர்கள். தென்மண்டலத்தில் உள்ள அனைவரிடமும் நாங்கள் நல்லமுறையில் பழகி வருகிறோம். நீங்கள் பேசிய பேச்சை, மீண்டும் ஒருமுறை போட்டுக் கேட்டுப் பாருங்கள். யாருமே சும்மா இருக்க மாட்டார்கள். சுயநினைவோடுதான் பேசினீர்களா? இந்தப் பிரச்னை எந்தளவுக்குப் போகப் போகிறது என உங்களுக்குத் தெரியுமா?’ எனச் சத்தம் போடதாகவும், அதற்க்கு நடிகர் கருணாஸ் ‘அப்படியெல்லாம் இல்லை தலைவரே.தெரியாமல் வார்த்தை வந்துவிட்டது’ எனப் பதற்றத்துடன் பதில் அளித்ததாகவும் கருணாஸி நெருக்கிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கருணாஸ்ஸிடம் பேசிய ராக்கெட் ராஜா, நான் உங்களிடம் இப்படி பேசிவிட்டு  ‘எனக்கும் வார்த்தை வந்துவிட்டது ஸாரி பிரதர் எனக் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?’ எனக் கேட்க, ‘ தப்புதான் பிரதர். இனிமேல் இதுபோல் நடக்காது. பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறேன். பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்’ எனக் நடிகர் கருணாஸ் ராக்கெட் ராஜாவிடம் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படையின் முக்கிய  நிர்வாகிகளும்  , கருணாஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களும் தெரிவித்தனர்.

கருணாஸ் பேசிய அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் சிலர் சமூகம் சார்ந்து கருணாஸ்ஷை கண்டித்து பதிவிட்டனர்.இதனால் ஜாதிய மோதல் வந்து விடக்கூடாது என்று உளவுத்துறை தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் பரவுகிறது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

3 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

3 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

3 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

4 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

4 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

4 hours ago