பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் திமுக எம்.பி.கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மதுரை பகுதிகளில் அதிமாக பெண்கள் தான் இருக்கிறார்கள்.அவர்கள் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடையாது,வேலைவாய்ப்பு கிடையாது,சுய உதவி குழுக்கள் இன்று சரிவர இல்லை.இந்த கோபம் எல்லாம் பெண்கள் மனதில் உள்ளது.ஆட்சி மாற்றம் வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹாட்ரிக் வெற்றி என்பது அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…