தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் காணப்படுகிறது. ஆனால், அவர் நலமுடன் உள்ளார். எனவே அவர் 100 வயது வரை நலமுடன் இருப்பார்.
அவர் மீண்டும் எழுந்து நடப்பாரா, பேசுவாரா? என்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கேப்டனின் தாரக மந்திரம் ‘முடியாது என்பது முட்டாளின் சொல். அதுபோல நாங்கள் முடியாது என்று இல்லை. எங்களால் முடியும் என்ற நமிபிக்கையுடன் தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அதிமுக மாநாடு என்பது எப்போதும் போல தான் நடந்துள்ளது. எந்த வித்தியாசமும் இல்லை. அதிமுகவுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி காணப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கேப்டன் உரிய நேரத்தில் அறிவிப்பார். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அணைத்து மாநிலங்களுக்குமானது தான். ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர். பொய்யான வாக்குறுதியை திமுகவினர் கொடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…