#BREAKING: கல்லூரிகள் திறப்பா..? முடிவு 12-ம் தேதி..?

Default Image

நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து  இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர்  அறிவித்தார்.

இந்நிலையில்,  இன்று பள்ளிகள் திறப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன நிலை என கேட்டு இருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா..? இல்லையா..? என்பது பற்றிய 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay