பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…