ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் வைத்துக்கொள்வோமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,அதிமுக அமைச்சர்கள் நடந்தால் ஊழல், உறங்கினால் ஊழல் எனக் கூறுகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் வைத்துக்கொள்வோமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…