தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் என்ற இடத்தில் வட்டார வள மையத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.அந்த பள்ளியில் வடிவேல் முருகன் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருமணம் ஆகியுள்ளது.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர்.அப்போது அவருக்கும் வேறு ஒரு பெண்ணும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை தெரிந்து கொண்ட அவரின் மனைவியின் தம்பி அற்புத செல்வம் என்பவர்அவரை பலமுறை எச்சரித்து உள்ளார்.ஆனால் முருகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தொடர்ந்து அந்த பெண்ணுடனே பழகியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் வடிவேல் முருகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.அப்போது பள்ளி வளாகத்தில் தனிமையில் வடிவேல் முருகன் நின்றுகொண்டிருந்ததை பார்த்த செல்வம் முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் வடிவேல் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…