இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பல இடங்களில், மழை நீர் தேங்கி, சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…