சென்னையில் பரவலாக மழை.!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 7 மணி அளவில் சென்னை கிண்டி, வடபழனி, அம்பத்தூர், பாடி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அடையாறு, அனகாபுத்தூர், தாம்பரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி,திருவான்மியூர், வண்டலூர் மற்றும் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025