முதலமைச்சர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது மகிழ்ச்சி. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பயன் அடைவார்கள். அது போல மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும். அவர் சொன்னாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏன் இதற்கு தயங்க வேண்டும். மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போல, இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக…
லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும்…
சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில்…
தேனி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த…
துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று…
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…