‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? – டிஆர்பி ராஜா

Published by
லீனா

‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? என டி.ஆர்.பி.ராஜா ட்வீட். 

‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா  கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் விலை ரூ.17,800 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் மாநில அரசை ஏன் விமான சேவையை வழங்கக்கூடாது.

‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகு கொடுத்தது பெரியார்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

ஐபிஎல் 2025 : ‘இதற்காக தான் என் பெயரை கொடுத்தேன்’! மௌனம் கலைத்த ஆண்டர்சன்!

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…

19 mins ago

திருப்பதி தனி மாநிலமா.? கடுப்பான உச்சநீதிமன்றம்.!

டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…

27 mins ago

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்’ ..கூடவே வெற்றிமாறன்? வெளியான பூஜை கிளிக்ஸ்!

சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…

45 mins ago

ஐபிஎல் 2025 : கையில 110 கோடி …அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?

பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…

49 mins ago

அசத்தும் AI வழக்கறிஞர்., தலைமை நீதிபதியின் கேள்விக்கு அசராத பதில்கள்.!

டெல்லி :  நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…

1 hour ago

1000 கோடி முதலீடு, 1.75 லட்சம் கோடி வருமானம்.! மஸ்க்கின் மாஸ்டர் பிளான்.!

அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…

2 hours ago