மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்? திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Published by
Rebekal

மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன் என சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஈவு இரக்கமின்றி கொலை செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக இலங்கை அரசின் இந்த மனிதநேயமற்ற செயலை கண்டித்து பலரும் தமிழகத்தில் குரல் எழுப்பி வருகின்றனர், பல மாவட்டங்களில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக இலங்கை அரசை கண்டிக்கவில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி இன்று சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

10 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

10 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

12 hours ago