மத்திய அரசு மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு வழங்கியுள்ள நிதி எவ்வளவு ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஜூன் 17 -ஆம் தேதி அன்று ‘உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3,000 கோடி ரூபாய் வேண்டும் என்று பிரதமரிடம் கோரினார் முதலமைச்சர். தமிழக அதிகாரிகள் மத்திய அரசு வழங்கியுள்ள ‘ரூ.1500 கோடிதான் இருக்கும்’ என்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி? அதிகாரிகள் சரியென்றால் முதலமைச்சர் பழனிச்சாமி மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு பதில் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…