கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி தயக்கம் காட்டுவது ஏன்?தினகரன்
கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி தயக்கம் காட்டுவது ஏன்? என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், அரசின் நிவாரண முகாம்களில் அத்தியாவசிய வசதிகள் செய்யப்படவில்லை.கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசின் ஒத்துழைப்பு சரிவர இல்லை.புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரண தொகையை உயர்த்தி வழங்கவும் வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.