ஆளுநர் மாளிகை வளாக பள்ளிவாசல் மட்டும் ஏன் திறக்கப்படவில்லை? – ஜவாஹிருல்லா

Published by
பாலா கலியமூர்த்தி

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என ஜவாஹிருல்லா கேள்வி.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது.

governorhall

ஆனால், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை, ஏன் என விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்என் ரவி உரிய கவனமெடுத்து பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவண செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

24 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

21 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago