குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து தராதது ஏன்? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படாதது ஏன்? என்றும் குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்து தராதது ஏன்? என்றும் ஆறுதல் வார்த்தை கூற அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ ஆளுங்கட்சியினரோ வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது கைது செய்தது நியாயமா? என்றும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் அரசு இதுவரை இடைக்கால நிவாரண நிதியை ஏன் பெறவில்லை? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…