இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்?அமைச்சர் உதயகுமார்
இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? என்று அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் . அவர்கள் இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.