தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும், ஏன் கூட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார் .மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது நடக்கக்கூடிய சம்பவம் விரைவில் நடைபெற போகிறது.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து, பழனிசாமி அரசு அறிக்கை விட்டதா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…