ஒரு நடிகையின் திருமணத்திற்கு சென்று வரும் பிரதமர், புயல் பாதித்த தமிழகத்தை இன்னும் ஏன் வந்து பார்க்கவில்லை?திருமுருகன் காந்தி
மத்திய அரசு தமிழகத்தின் மீது அக்கரை இல்லாமல் இருக்கின்றது என்று மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில், ஒரு நடிகையின் திருமணத்திற்கு சென்று வர நேரம் ஒதுக்கும் பிரதமர் புயல் பாதித்த தமிழகத்தை இன்னும் ஏன் வந்து பார்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தமிழகத்தின் மீது அக்கரை இல்லாமல் இருக்கின்றது என்றும் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.